2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இளம் குடும்பஸ்தர் பிரான்சில் உயிரிழப்பு

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 09 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

கிளிநொச்சி - பளையை சேர்ந்த பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த இளம் குடும்பத்தர், இரத்தப்  புற்றுநோய் காரணமாக பிரான்ஸ் நாட்டில் இன்று (09) உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனபாலசிங்கம் தர்சிகன் (வயது 31) என்ற குடும்பஸ்தரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  விண் மீன்  அமைப்பு ஊடாக பல உதவிகளை செய்து வந்த நிலையில்,  திருமணம் செய்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில், இந்தக்  குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X