Editorial / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கொக்குவில் - பிடாரி அம்மன் கோவிலடி பகுதியில், நேற்று (04) இரவு, இளைஞர்கள் இருவர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (04) இரவு 9.30 மணியளவில், பிடாரி அம்மன் கோவிலடியில் நின்றுக்கொண்டிருந்த 2 இளைஞர்களை, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலொன்று, வாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.
12 minute ago
17 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
36 minute ago