Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஒக்டோபர் 31 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ் தில்லைநாதன்
புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு, 400 கிராம் அங்கர் பால்மா பக்கெட், 380 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றது.
எனவே, கர்ப்பிணித் தாய்மார்கள் தங்களை அடையாளப்படுத்தி, கிராமக் கோட்டடியில் உள்ள சங்க தலைமையகத்தில், அங்கர் பால்மா பக்கெற்றை பெற்றுக்கொள்ளுமாறு, சங்கத் தலைவர் வி.ஜி தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .