Niroshini / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
குருநகர் இளைஞன் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் உள்ளிட்ட 6 பேர் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்ற 9 நாள்களின் பின்னர், பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 6 பேரும் சரணடைந்துள்ளனர்.
எனினும், பிரதான சந்தேக நபர்களான சகோதரர்களில் ஒருவர், இன்று சரணடைந்தவர்களில் இல்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago