Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் தெற்கில் குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்த வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அந்தக் குழப்பங்கள் தீர்ந்து வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்ட பின்னர், தாங்கள் சரியானதொரு முடிவை எடுப்போமெனவும் கூறினார்.
டக்கு மாகாண முன்னாள் உறுப்பினர்களின் அமையத்தில், நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தமிழ்த் தேசிய மக்களுடைய பிரச்சினைகளைத் தொடர்ச்சியான அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு சுயாட்சி முறையை ஏற்படுத்த வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடாக இருப்பதாகவும் ஆகவே, அதனை யார் உறுதிப்படுத்தி முன்வைத்து தைரியமாகச் சொல்லிச் செயற்படுகிறாரோ அதன் அடிப்படையில் தாங்கள் ஒரு தீர்மானத்தை எடுப்போமெனவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago