Editorial / 2019 ஜூன் 07 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா
யாழ்ப்பாணம் - மணியம் தோட்டம் பகுதியில், காணி துப்புரவு செய்யும் போது, கைக்குண்டு மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (07) காலை காணி உரிமையாளர்கள் காணியைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்ட போதே, பழைய கைக்குண்டு இருப்பதைக் கண்டு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அந்த தகவலின் பிரகாரம் விசேட அதிரடிப் படையினர், சம்பவ இடத்துக்குச் சென்று கைக்குண்டை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்கும் நடவடிக்கையினை விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்தனர்.
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago