Niroshini / 2021 நவம்பர் 09 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
கொழும்பு துறையில் இருந்து பளை நோக்கி பயணித்த டொல்பின் ரக வாகனம் ஒன்று, மழையால் கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்தது விபத்துக்குள்ளானது.
இவ்விபத்து, இன்று (09) காலை சம்பவித்துள்ளது.
இந்த விபத்தால், வாகனத்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago