Editorial / 2023 மே 01 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதான வீதியில் இயங்கி வரும் வாகன திருத்தும் நிலையமொன்றில் வாகனத்தில் மின் பாய்ச்சி ஒட்டும் போது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆத்திசூடி வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா சுஜிதரன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
18 minute ago
23 minute ago
34 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
34 minute ago
41 minute ago