2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘சுதந்திரம் கிடைப்பதற்கு இந்தியா வழியேற்படுத்த வேண்டும்’

Editorial   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

 

மகாத்மா காந்தி இந்த உலகத்துக்கு எடுத்துக் காட்டிய சுதந்திரம், விடுதலை என்பன இலங்கைத் தமிழர்களுக்கும் கிடைக்க இந்திய அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டுமென, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி. கே. சிவஞானம் வலியுறுத்தினார்.

அகில இலங்கை காந்தி சேவா சங்கமும் யாழ்ப்பணம் இந்தியத் துணைத் தூதரகமும் இணைந்து நடத்திய, மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தின நிகழ்வு, யாழ்ப்பாணம் நகர மத்தியில் அமைந்துள்ள காந்தி நினைவுத் தூபியில், இன்று (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X