2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தவிசாளார் நிரோஷ்க்கு கொரோனா

Niroshini   / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த், நடராசா கிருஸ்ணகுமார்

யாழ்ப்பாணம், வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு கொவிட்; தொற்று உறுதியாகியுள்ளது.

 உடல் நிலையில் மாற்றம் உணரப்பட்டதையடுத்து, நேற்று (05) மாலை, கோப்பாய் பொதுசுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்பு கொண்டு, அவர் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டார்.

இதில் அவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

இந்நிலையில், அவர் குடும்பத்துடன் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .