Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.குகன்
எதிர்வரும் காலங்களில், யாழ்ப்பாண மாநகர சபையால், மாநகர சபையின் வருடாந்த நிகழ்ச்சி நிரலின் கீழ், தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக, யாழ்ப்பாண மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.
அத்துடன், மிக விரைவில் திலீபனின் நினைவு தூபியும் நவீன முறையில் அமைக்கப்படுமெனவும், மேயர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .