2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நல்லூரில் இராணுவத் தளபதி வழிபாடு

Editorial   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். 

நல்லூர்க் கந்தன் ஆலய உற்வச கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு சென்றிருந்த நிலையில், பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

இதன்போது, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உள்ளிட்ட இராணுவத்தினரும் வழிபாடுகளில் பங்கேற்றனர்.

இராணுவத் தளபதியின் வருகையை முன்னிட்டு ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X