Freelancer / 2021 நவம்பர் 20 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன் ஊர்காவற்துறை தம்பாட்டி சவுதியில் சட்டவிரோதமான முறையில் நாம்பன் மாட்டினை இறைச்சி ஆக்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் மூவரும் தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான ஆட் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலன் அவர்களின் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த வழக்கு டிசம்பர் 14 ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
4 minute ago
14 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
23 minute ago