Niroshini / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம். றொசாந்த்
இந்திய இராணுவத்தினரால், யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 34ஆவது நினைவு தினம், இன்று (21) அனுஷ்டிக்கப்பட்டது
யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக, உயிரிழந்தோரின் உறவுகளால் பொதுசுடர் ஏற்றி, படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது
சுகாதார நடைமுறைகளை பேணி மட்டுப்படுத்தப்பட்ட இடம்பெற்ற குறித்த நிகழ்வில், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

6 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
53 minute ago
1 hours ago