Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 28 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். றொசாந்த்
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்கரையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை, அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
சடலத்தை அடையாளம் காணும் முயற்சியிலும் மேலதிக நடவடிக்கைகளிலும், நெடுந்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் சனிக்கிழமை, வடமராட்சி - மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய கடற்கரை பகுதிகளிலும், இரு சடலங்கள் கரையொதுங்கி இருந்தன.
இதற்கமைய, கடந்த இரு தினங்களில் மூன்று சடலங்கள், யாழ். மாவட்ட கரையோரங்களில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .