Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று (01) நேரடியாகச் சென்று ஆராய்ந்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தின் முதலாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் அங்கு விஜயம் செய்து அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
9 minute ago
28 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
46 minute ago