2025 ஜூலை 02, புதன்கிழமை

மர நடுகை திட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

YAMAHA  நிறுவனத்தினரால், யாழ். நகரை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், மர நடுகை திட்டம் இன்று நடைபெற்றது.

இதன்போது, யாழ்ப்பாணம் – கோட்டைப் பகுதியை சுற்றி, மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், யாழ் மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, கோட்டைப் பகுதியில் மரக்கன்றை நாட்டினார்.

இந்த நிகழ்வில், யாழ் மாநகர பிரதி முதல்வர் ஈசன், YAMAHA நிறுவன உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .