2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மருத்துவ உதவிகள் வழங்கிவைப்பு

Freelancer   / 2023 மார்ச் 23 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

செல்வச் சன்னதி ஆசிரமத்தின் மோகன் சுவாமி மற்றும் அவர்கள் தம் குழுவின் ஏற்பாட்டில், மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

சிறுவர்களுக்கான மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்களை உள்ளடக்கிய இந்த மருந்துப் பொருட்கள், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டன. 

மூன்று லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களே இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X