Freelancer / 2023 மே 11 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
சர்வதேச மருத்துவ மாது தினத்தை முன்னிட்டு மூதூர் வைத்திய அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் மருத்துவ மாதுக்களை கௌரவிக்கும் நிகழ்வு அத்தியட்சகர் வைத்தியர் ஹில்மிமொஹிதீன் பாவா தலைமையில் நடைபெற்றது.
இதன் மருத்துவ மாதுக்களின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு,நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஏ.அரூஸ்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார உத்தீயோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

10 minute ago
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
1 hours ago