2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மலர் பறிக்கச் சென்றவர் பலி

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ். இருபாலை கிழக்குப் பகுதியிலுள்ள குளத்தில் மலர் பறிக்கச் சென்ற முருகேசு அருளானந்தம் (வயது 63) என்பவர், சேற்றில் சிக்கி, இன்று (05) உயிரிழந்துள்ளார்.

இவர், கோவில்களுக்குத் தாமரை மலர் பறித்துக் கொடுப்பவர் எனவும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .