Freelancer / 2023 மார்ச் 07 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
சட்டவிரோதமான முறையில் வெட்டி ஆக்கப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஊர்காவல் துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நாரந்தனை பகுதியில் வைத்து 26 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது அவரது வீட்டில் இருந்து 6 கிலோகிராம் மாட்டிறைச்சி மீட்க்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தின் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். (N)
8 hours ago
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Mar 2026