Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வௌிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருப்பின் முற்கூட்டியே அறிவிக்க வேண்டுமென்று, உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளதாக, யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்களுக்கு, மேயர் இ.ஆர்னோல்ட் தெரிவித்தார்.
அதாவது, வௌிநாடுகளுக்குச் செல்லும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடர்பாக, கடந்த 11ஆம் திகதியன்று, அனுப்பிய கடிதத்துக்கு அமைய, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வௌிநாடுகளுக்குச் செல்வார்களாயின், அது தொடர்பில் முற்கூட்டியே அனுமதி பெறவேண்டுமெனவும் அவ்வாறு அனுமதி பெறாதவிடத்து, தழுவு அனுமதி பெறமுடியாதெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மேயர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago