Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 06 , பி.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
கொக்குவில் பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் நேற்று முன்தினம் (05) இரவு உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
மின்னழுத்தியை செயற்படுத்திய பொழுது, மின்சாரம் மாணவன் மீது தாக்கியுள்ளது. உயிரிழந்தவர் கொக்குவில் இந்து கல்லூரி தொழில்நுட்ப பிரிவு 2024 ஜ சேர்ந்த கிஷோத்மன் (வயது 18) என பொலிஸார் தெரிவித்தனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
47 minute ago
2 hours ago