Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்,ராஜ், செந்தூரன் பிரதீபன், கே.தயா
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், நேற்று முன்தினம் (18) மாலை கைது செய்யப்பட்ட 05 இந்திய மீனவர்களையும், ஒக்டோபர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதவான் ஏ.யூட்சன், இன்று (19) உத்தரவிட்டார்.
தமிழ்நாடு - ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து விசைப்படகொன்றில் வந்த குறித்த மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago