Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்,ராஜ், எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
“சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும்” எனும் தொனிப்பொருளில், போரால் பாதிக்கப்பட்ட அமைப்பின் தலைவர் வி.சகாதேவனால், யாழ்ப்பாணம் - மாதகல்லில் இருந்து கொழும்பு ஜனாதிபதிச் செயலகம் வரை, இன்று (11) நடைபயணமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று முற்பகல் 8 மணிக்கு, மாதகல் சங்கமித்தா விஹாரையில் இருந்து, இந்த நடைபயணத்தை சகாதேவன் ஆரம்பித்துள்ளார்.
நடைபயணத்தில், சகாதேவனின் ஆதரவாளர்களும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .