Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.தயா
வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கி கிளை, இன்று (15) நண்பகல், தீக்கிரையாகியுள்ளது.
இதனால் வங்கியின் இயந்திரப் பகுதியி, முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
இதையடுத்த, ஸ்தலத்துக்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வந்தனர்.
இந்த தீ விபத்தால், சுமார் 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் தீக்கிரையாகியுள்ளன.
மின் ஒழக்கு காரணமாகவே இத்தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்த வல்வெட்டித்துறைப் பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .