Princiya Dixci / 2021 நவம்பர் 01 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று (31.10.2021) இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில், புதிய ஆளுநருக்கு அங்கஜன் இராமநாதன் எம்.பி வாழ்த்துகளை தெரிவித்ததுடன், வடக்கில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடினார்கள்.
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago