2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

‘விசேட விடுமுறை வழங்கவும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.குகன்

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்புப் காரணமாக, அதிபர், ஆசிரியர்கள் பாதிக்கப்படக்கூடாதெனத் தெரிவித்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், இத்தகைய காலங்களில் விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருக்கும் ஆளுநருக்கும், மத்திய கல்வி அமைச்சருக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .