Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தால் பேச்சு மொழி ஆங்கிலத்துக்கான குறுகிய காலக்கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தி பெற்ற அனைவரும், இக்கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.
கற்கை நெறிக்குரிய விண்ணப்படிவங்களை, டிசெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் பிறவுன் வீதி, கொக்குவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தில் பெற்றுக் கொள்ளமுடியும்.
மேலதிக விவரங்களுக்கு யழ்ப்பாண பிராந்திய நிலையத்துக்கு வருகை தருவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என, உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago