2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

Niroshini   / 2021 நவம்பர் 22 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

வடமராட்சி - மந்திகை பகுதியில், நேற்று  (21) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில், 22 வயது இளைஞன், ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மாலுசந்தி  மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் இளம் வீரரான கண்ணன் காந்தன், என்பவரே  உயிழந்தவர் ஆவர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .