Editorial / 2019 நவம்பர் 21 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பிரதான வீதியில், இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற ஓட்டோவுடன் மோதியதிலேயே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர், படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago