2025 ஜூன் 23, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

Niroshini   / 2021 நவம்பர் 15 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

காரைநகர் பகுதியில், இன்று இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

காரைநகர் டிப்போவுக்கு அண்மையில், ஓட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே, மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன்,
மற்றொருவர் படுகாயமடைந்தார். 

உயிரிழந்தவர் காரைநகர் - நெய்தலைச் சேர்ந்தவராவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .