2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வெற்றிலைக் கடையில் தீ

எம். றொசாந்த்   / 2019 ஜூன் 10 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டுக்கோட்டை மாவடிச் சந்தியில் உள்ள வெற்றிலைக் கடை ஞாயிற்றுக்கிழமை (09) நள்ளிரவு தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமாகியது.

மாவடிச் சந்தியில் வெற்றிலை வியாபாரம் இடம்பெறும் பெட்டிக்கடையே இவ்வாறு தீப்பற்றி எரிந்தது.

மின்னிணைப்பு அற்ற அந்த சிறிய கடைக்கு விசமிகளால்  தீவைக்கப்பட்டதா அல்லது கடைக்குள் தீ விபத்து இடம்பெற்றதா? என்ற தகவல் கிடைக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .