Niroshini / 2021 நவம்பர் 16 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
காங்கேசனதுறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால், ஹெரோய்னுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுவன் வீதி, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 4 கிராம் 4 மில்லி கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பல்வேறு குற்றச் செயலுடன் தொடர்புபட்டவர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago