2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

கடற்கரையோர சிரமதான நிகழ்வு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 21 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


உலக கடற்கரையோர சூழல் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கற்பிட்டி பிரதேசத்தில் இயங்கி வரும் கடல் மற்றும் கரையோர வள பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்த கடற்கரையோர சிரமதான நிகழ்வு இன்று கண்டக்குழி பிரதேசத்தில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்கள், கண்டக்குழி சென் செபஸ்தியன் பாடசாலை மாணவர்கள், கண்டக்குழி பிரதேச மீனவர் சங்க பிரதிநிதிகள் சமூத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X