2025 மே 22, வியாழக்கிழமை

தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு ரத்ததானம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா, எம்.என்.எம்.ஹிஜாஸ்)


தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு புத்தளம் நகர சபை மற்றும் புத்தளம் தள வைத்தியசாலை என்பனவற்றின் ஆதரவுடன் புத்தளம் படீஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வொன்று இன்று சனிக்கிழமை புத்தளம் முஸ்லிம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது புத்தளம் மற்றும் புத்தளத்தை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களுமாக சுமார் 60இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குறித்த இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டதுடன், பெண்களுக்கு என விஷேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X