2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

தமிழ் மொழி மூல ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இடைநிறுத்தம்

Super User   / 2013 ஜனவரி 20 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம், கலென்பிந்துனுவௌ கல்வி வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மொழி மூல பாடசாலைகளில் இடமாற்றங்கள் மேற்கொள்வதில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றமையினாலேயே ஆசிரிய இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளில் இடமாற்றம் பெற்றவர்கள் புதிய பாடசாலையில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X