2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அனைத்து இலங்கை சேவையாளர் சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 மே 21 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம்.ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர ஜெயசிங்க


புத்தளம், பாலாவி ஹொல்சிம் சீமெந்து கம்பனியின் அனைத்து இலங்கை சேவையாளர் சங்க ஊழியர்கள் இன்று பிற்பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மின்சார கட்டனத்தினை குறைக்குமாறு கோரியே குறித்த ஊழியர்கள் சீமெந்து கம்பனியின் முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதேவேளை, புத்தளத்தில் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், வங்கிகள், போக்குவரத்து சேவைகள், வைத்தியசாலைகள் என்பனவற்றில் வழமைபோன்று நடவடிக்கைகள் சீராக நடைப்பெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X