2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இனந்தெரியாதவர்களால் மரங்கள் அழிப்பு

Kogilavani   / 2013 மே 29 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுக்கச்சேரிய, கச்சிமடுவ பகுதியில் குளத்திலிருந்து வயலுக்கு நீர் வரும் கால்வாயின் அணைக்கட்டு பகுதிகளில் நாட்டப்பட்டிருந்த சில பாரிய மரங்கள் இனம்தெரியாதவர்களினால் வெட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பாக புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  வெட்டப்பட்ட மரங்களின் பகுதிகள் தொடர்ந்தும் அவ்விடத்தில் காணப்படுகின்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .