2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடிகான் அமைப்பு பணி ஆரம்பம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 06 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்,எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளம், மரிக்கார்  கிராம அபிவிருத்திச் சங்கத்தின்  வடிகான் அமைப்புக்கான அடிக்கல் நேற்று புதன்கிழமை மாலை நாட்டி வைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் செயற்படுத்தப்படும் மீளெழுச்சித் திட்டத்தின் கீழ், இவ்வடிகான் அமைப்பு பணிக்காக சுமார் 7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். புத்தளம் மாவட்ட மீளெழுச்சித்திட்டப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X