2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நீராடியவரை காணவில்லை

Suganthini Ratnam   / 2013 ஜூன் 25 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

வென்னப்புவ பிரதேசத்தில் கடலில் குளித்துக்கொண்டிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை கடலில் குளித்துக்கொண்டிருந்த இவர், கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர்.

மஹாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே குளித்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு காணாமல் போயுள்ளார். 

இவரை தேடும் நடவடிக்கையில் வென்னப்புவ பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X