2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வீதி விபத்து தொடர்பில் விளக்கமளிக்கும் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 10 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


வீதி விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு செய்கை முறையிலான வழிகாட்டலுடன் கூடிய கருத்தரங்கு புத்தளத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போது வீதி விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு பல்வேறு முறையிலான வீதி நாடகங்கள் காண்பிக்கப்பட்டதுடன், விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எவ்வாறு வீதி விபத்துக்களை தவிர்த்துக்கொள்வது என்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.

அதனையடுத்து புத்தளம் நகர மண்டபத்தில் மாணவர்களுக்கு வீதி விபத்துக்கள் மற்றும் வீதி ஒழுங்குகள் தொடர்பில் கருத்தரங்கும் நடத்தப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X