2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தமிழ் வர்த்தகர் கடத்தல்

Kanagaraj   / 2013 ஜூலை 13 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடப்பு ஆண்டிமுனையில் வைத்து சொக்கலிங்கம் சேக ரூபன் என்ற வர்த்தகர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவே இவர் கடத்தப்பட்டுள்ளதாக அவருடைய உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வர்த்தக நடவடிக்கையை நிறைவு செய்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போதே சிவப்பு நிறத்திலான காரில் வந்த இனந்தெரியாதவர்களே அவரை கடத்திச்சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X