2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 17 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

வென்னப்புவ பிரதேசத்திலுள்ள குளமொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலத்தை இன்று புதன்கிழமை அதிகாலை பொலிஸார்  மீட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லுனுவில, பஹலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .