2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் பொதுச் சந்தை திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் பொதுச் சந்தை கட்டிடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை திறந்துவைத்துள்ளார்.

புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயினது வேண்டுகோளுக்கு அமைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முதற்கட்டமாக சுமார் ஒரு கோடி ரூபா நிதியை இதற்கென  ஒதுக்கிருந்தது.

இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்;டோ, புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X