2025 மே 15, வியாழக்கிழமை

பயறு செய்கை பண்ண ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன் 

அநுராதபுரம் மாவட்டத்தின் இராஜாங்கனை, நொச்சியாகம மற்றும் நுவரவாவி பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் ஆயிரம் ஏக்கரில் பாசிப்பயறு பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் ஒரு இலட்சம் ஏக்கருக்குபயிரிடுவதற்கான பாசிப்பயறு விதைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இத்திட்டம் முன்னெடுக்கடவுள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .