2025 ஜூலை 12, சனிக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு. கியாஸ்

கந்தளாய் பிரதேசத்தில் 8 கிலோ 725 கிராம் கஞ்சாவுடன் இன்று ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தாளாங் சேருநுவர வீதியில் கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட போதே இதனைக் கைப்பற்றியுள்ளர்.

குறித்த சந்தேக நபர் கந்தளாய், தனமல்வில, சூரியபுர பிரதேசத்தைச் சேர்ந்தவரென தெரிய வருகிறது.இது சம்மந்தமடாக மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .