2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

கஞ்சா விற்பனை செய்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

மதுரங்குளி, பள்ளிவாசல் பாடு பிரதேசத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஒருவரை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் தங்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாடசாலையொன்றுக்கு அருகில் காணப்பட்ட கடையொன்றை சோதனையிட்டபோது அக்கடையிலிருந்து  60 கிராம் கஞ்சாவை கைப்பற்றியதுடன், இச்சந்தேக நபரையும் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை முந்தல் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .