Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 மார்ச் 10 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பச்சைக்காடு முந்தல் கிராமத்தில் வதியும் குறைந்த வருமானம் உடைய பொதுமக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் இந்த பொதிகளை வழங்கி வைத்தார்.
அண்மைக் காலத்தில் புத்தளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இக்கிராமத்தில் வதியும் மக்களுக்கு உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையில் மக்கள் ஆட்சியில் இந்த உதவிகள் வழங்கப்படுவதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago