2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இரத்த தான முகாம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 22 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம், பரஹதெனிய, சிங்ஹபுர, அரபா மண்டபத்தில் இரத்த தான முகாம், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை காலை 09 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது.

மஸ்ஜித் மாவத்தை இலுகேவெல வேவுட இளைஞர் சங்கமும், நூர் ஜும்ஆ  பள்ளி நிர்வாகமும் இணைந்து இந்த இரத்த தான முகாமினை ஏற்பாடு செய்துள்ளன.

சாதி, மத, நிற வேறுபாடுகள் இன்றி மனித நேயத்துக்காக இந்த இரத்த தான முகாமில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

மேலதிகத் தகவல்களுக்கு, 0772282548 எனும் இலக்கத்தினூடாக அஷ்ஷெய்க் எஸ்.எம். பஸ்லுல்லாஹ் என்பவரைத் தொடர்புகொள்ளவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .